என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவோடு கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள் கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக சில மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கை குறையும். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. நாசூக்காக நடந்து கொள்வது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை ஏற்படலாம். விரயங்கள் மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். நீ்ண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் பிற இனத்தார்களின் ஒத்துழைப்பு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடு செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கை கொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதுாகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.






