என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காதினிக்கும் செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். சேமிப்பு உயரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாள். வருமானப்பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை தருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிப்பட நேரிடும். தொழிலில் மிகுந்த கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தால் பணிகளை விரைந்து முடிக்கும் எண்ணம் உருவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பெற்றோர்களின் பிரியம் கூடும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேறத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் உண்டு. தன்னம்பிக்கை யோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.






