search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் வழியில் செலவுகள் ஏற்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். ஆரோக்கியம் சீராகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். பயணங்களால் பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    குழப்பங்கள் தீரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் கூட்டாளிகள் லாபம் தரும் தகவலைக் கொடுப்பர். வாகனம் வாங்கும் வாய்ப்பு கைகூடும். நேர்மறை சிந்தனைகள் வெற்றி பெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் விலகும் நாள். தனலாபம் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து உயரும். சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பெருமைகள் வந்து சேரும் நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பிரபலங்களை பயணத்தின் போது சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    ×