என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். தொழில் வளர்ச்சியுண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நாடாளும் நபர்களின் நட்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்பு தேடி வரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வாகனம் வாங்கும் முயற்சியில்ஆர்வம் காட்டுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.






