என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றை கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தியளிக்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை வழங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். கோவில் வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். உங்கள் சுதந்திரப் போக்கிற்கு இருந்த குறுக்கீடுகள் அகலும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். சகோதரர்களால் நன்மை உண்டு. தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி மேலோங்கும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாராட்டும், புகழும் வந்து சேரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்த்த நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்வர். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
பொருளதார நிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சந்திக்கும் நண்பர்களால் சகல உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழிலில் வருமான பற்றாக்குறை ஏற்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.






