என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் எதிர்பாராத பயணத்தின்போது மேலதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வீடுகட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. அயல்நாட்டிலிருந்து உத்யோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சிக்கு பலன்கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் போட்டிபோட்டுக் கொண்டு உதவுவர். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் போன் மூலம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத ஊதிய உயர்வு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் உண்டு. எதையும் யாரிடமும் முன்னதாக சொல்ல வேண்டாம். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விடிகாலையிலேயே விரயம் உண்டு. இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குணமறிந்து செயல்படுவது நல்லது.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்று வந்து சேரும். கூட்டுத்தொழில் தனித்தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியங்கள் துளிர்விடும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடலாம். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பாக புகழ்மிக்கவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர் பார்த்த லாபம் உண்டு. மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும்.

    ×