என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். கூட்டுத்தொழிலில் மாற்றம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

    ×