என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் தொடங்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாண பேச்சுகள் முடிவாகும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். பணிபுரியுமிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்தியோக மாற்ற சிந்தனை மேலோங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை தேவைப்படும் நாள். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
ஆதாயம் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். வாகன பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கல்யாண வாய்ப்புக் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்க நண்பர்கள் அழைப்பு விடுப்பர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கற்றவர்கள் ஆலோசனையால் கவலை தீரும் நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் சீராக நடைபெறும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.






