என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். வி.ஐ.பிக்கள் வீடு தேடி வருவர். ஓரிரு நாட்களாக தாமதித்த பணிகள் இன்று நடைபெறும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிட்டும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். உடன்பிறப்புகளால் உயர்வு கிட்டும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024

    யோகமான நாள். சுபச்செய்தி வந்து சேரும். முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பேச்சுத் திறமையால் சில பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024

    உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வாழ்க்கைத்துணை வழியே நல்ல தகவல் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024

    கவலைகள் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தாமதப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். வருங்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024

    உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. சகோதர ஒற்றுமை பலப்படும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024

    கரைந்த சேமிப்பை ஈடுகட்டும் நாள். எந்த முக்கிய முடிவும் எடுக்கும் பொழுது குடும்ப உறப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பதே நல்லது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024

    பக்கபலமாக இருப்பவர்களால் சிக்கல்கள் தீரும் நாள். பணவரவு திருப்தி தரும். பிரியமாக பழகிய ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனை தீரும். முக்கியப் புள்ளிகளை சந்தித்து தொழில் ரீதியாக முடிவெடுப்பீர்கள்.

    ×