என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் தொடங்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாண பேச்சுகள் முடிவடையும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்களின் தொல்லை ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப பெரியவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்ளுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வரவு இருமடங்காகும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாறுதல் கிடைக்கும். உயர்அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சகோதர சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

    ×