என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன் தொல்லை அகலும். முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள அதிகம் செலவிடும் நாள். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகளின் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். வருமானம் உயரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலுக்கு உறுதுணைபுரியும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் குவிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்
மீனம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். நீண்ட தூர பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் முன்பு ஏற்பட்ட பிரச்சினை மீண்டும் தொடரும்
மீனம்
இன்றைய ராசிபலன்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். குடும்பத்தில் அமைதி கூடும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூட முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு இடம், வாங்கும் யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது






