என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
முயற்சி கைடும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் காண்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தியுண்டு. மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பயணம் பலன் தரும்.
துலாம்
துலாம் - இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புது முயற்சியொன்றில் ஈடுபடுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்களின் பாச மழையில் நனையும் நாள். பணவரவு திருப்தி தரும். சில தினங்களுக்கு முன்பு எடுத்த ஒருமுயற்சி இப்பொழுது வெற்றிபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். வருங்கால நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடிவரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க நினைப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி மூலம் அனுகூலச் செய்திகள் வந்து சேரும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சி கைகூடும்.






