என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2025

    வருமானம் உயரும் நாள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியமூட்டும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2025

    இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-01 செப்டம்பர் 2025

    பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-31 ஆகஸ்ட் 2025

    திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே வெளியில் நடைபெறும். வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-30 ஆகஸ்ட் 2025

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-29 ஆகஸ்ட் 2025

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-28 ஆகஸ்ட் 2025

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாளாக தாமதித்து வந்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-27 ஆகஸ்ட் 2025

    தொட்டது துலங்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. அயல்நாட்டிலிருந்து அனுகூலத்தகவல் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2025

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-25 ஆகஸ்ட் 2025

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மதியத்திற்குமேல் விரயம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-24 ஆகஸ்ட் 2025

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-23 ஆகஸ்ட் 2025

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

    ×