என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அடிப்படை வசதி வாயப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டுவது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டில் அக்கறை செலுத்தும் நாள். வீடு. இடம் வாங்கும் யோகம் உண்டு. வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசிபலன்

    தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். பொதுப்பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு. பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் அகலும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழிலில் இருந்த சரிவு நிலை மாறும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களின் ஆதரவால் நலம் கிடைக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை பெறவேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் செயலில் குறை கண்டுபிடிப்பர். கூட்டு முயற்சியில் மாற்றம் ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கிய புள்ளிகளை தொடர்பு கொள்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். தொலைபேசி வழியில் தித்திக்கும் செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×