என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
இனிமையான நாள். இல்லதினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய வழி வகுத்துக் கொள்வீர்கள். உத்தியோகப் பிரச்சனை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் இன்று வரும். மனைதேடி மங்கலச் செய்தி வந்து சேரும். அதிகாரப்பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
நன்மைகள் நடைபெறும் நாள். பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் சொல்லும் ஆலோசனை உங்களுக்கு நல்லதாகத் தெரியும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முன்வருவீர்கள். கண் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
ஆதாயம் அதிகரிக்கும் நாள். உற்றார் உறவினர்களின் உதவி உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய சேமிப்பில் சிறிது கரையலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் சிறு விரயம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
விடியும்பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.






