என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2025
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நண்பர்களால் கையிருப்பு கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 27 நவம்பர் 2025
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களைத் துரிதமாக செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2025
கல்யாண முயற்சி கைகூடும் நாள். நீண்டநாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். ஆபணரங்களை வாங்குவதில் நாட்டம் செல்லும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 24 நவம்பர் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 23 நவம்பர் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் உயரும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 22 நவம்பர் 2025
வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 21 நவம்பர் 2025
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2025
நட்பால் நன்மை ஏற்படும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2025
வருமானம் திருப்தி தரும் நாள். பயணங்கள் பலன் தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2025
நினைத்தது நிறைவேறும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 17 நவம்பர் 2025
மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் துணைக்காகச் செய்த உத்தியோக முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.






