என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். மறதி அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். முகஸ்துதிக்காக பேசுபவர்களை இனம் கண்டு கொள்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
பெருமை சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து காட்டுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி வெற்றி தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
கவலைகள் அகலும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தூரதே சத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். உத்தியோக நலன் கருதி ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். கணிசமான தொகை கைகளில் புரளும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோத்திலிருந்து விலகலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷமடைவீர்கள். நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர். நின்ற கட்டிட பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகளை சேர்க்க முன்வருவீர்கள்.






