என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் தரும். பிரிந்த நண்பர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும்.


    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியம் துளிர்விடும்நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்துசேரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.


    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.




    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். அன்னிய தேச தொடர்புகள் அனுகூலம் தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வாக்கு வாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வரவேண்டிய உயர்வு கைநழுவிச்செல்லும்.


    மகரம்

    இன்றைய ராசி பலன்

    ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பூமி பிரச்சினை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அலைமோதும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாகும். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் லாபம் கிட்டும்.


    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.


    ×