என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் வரும் வழியைக்கண்டு கொள்ளும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுல ஈடுபாடு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். மருத்துவச் செலவுகள் உருவாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். புது முயற்சிகள் வெற்றி தரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குழந்தைகளின் சுபகாரிய பேச்சுகள் கைகூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. பிற இனத்தாரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்க செலவிடுவீர்கள். உத்தி யோகத்தில் உயர்பதவி உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கட்டிடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கும் எண்ணம் உருவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆசைப்பட்ட பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

    ×