என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகை உண்டு. விலகி சென்றவர் விரும்பி வந்திணைவர்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மனக்குழப்பம் ஆரோக்கியத்தில் அதிகரிக்கும். அச்சுறுத்தல் தோன்றும். பிறரை விமர்சிப்பதால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாது. வீண் விரயங்கள் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    செல்வநிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சித்த காரியம் இன்று நடைபெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வீடுவாங்கும் முயற்சி கைகூடும். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன்தரும். பிரிந்த நண்பர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயில்தேடி வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்துசேரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். அந்நிய தேசத் தொடர்புகள் அனுகூலம் தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    ×