என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
வசதிகள் பெருகும் நாள். தொழில் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பதவிகள் வந்து சேரலாம்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறைய புதிய வழி பிறக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். ஆடை, ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வீண்விரயம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். விவாகப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. மனக்குழப்பம் அகலும்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். நீண்டதூரப் பயணங்களால் நன்மை உண்டு.






