என் மலர்

  கடகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  11.7.2022 முதல் 17.7.2022 வரை

  உழைப்புக்கேற்ற பலன் பெறும் வாரம். ராசியை குரு பார்ப்பதால் வியாபாரிகளுக்கு தொழிலில்செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். பொருளாதார வளம் சிறக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி, வாடகை பணம், வராக்கடன்கள் வரும் வாய்ப்பு உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் விரயத்தில் சஞ்சரிப்பதால் புதிய முதலீடுகளை ஒத்திப் போடவும்.

  மேல் அதிகாரியின் ஆதரவு உங்களின் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும்.கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கும்.பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும்.

  சிலருக்கு தோட்டம், தோப்பு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நலம் சீராக இருக்கும். 16.7.2022 அதிகாலை 4.15- க்குசந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தனிமையில் இருப்பதை விரும்புவீர்கள். எந்த புதிய முடிவும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். திங்கட்கிழமை நவகிரக சந்திரனை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×