என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு. இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருளொன்று எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
லாபகரமான நாள். தொழில் போட்டிகள் அகலும். செல்வாக்கு மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
கடகம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். முயற்சியில் குறுக்கீடு உண்டு.
கடகம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார நெருக்கடி அகலும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவாகும். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு உண்டு. சொத்துகள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வீட்டிற்குத்தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.
கடகம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தியொன்று தூரத்தில் இருந்து தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் கேட்ட மாறுதல் உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்