என் மலர்tooltip icon

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 12 பிப்ரவரி 2026

    எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும். வரவைவிட செலவு அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    ×