என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பணநெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். புதிய பாதை புலப்படும். புண்ணிய காரியங்களுக்காக செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும். வியாபார விருத்தியுண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லை நிறைவேற்றத் துடிப்புடன் செயல்படும் நாள், தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். சுபகாரியப் பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரிய நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி கூடும்.






