என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் 17 நவம்பர் 2025
யோகமான நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 16 நவம்பர் 2025
திறமை பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2025
உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 14 நவம்பர் 2025
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2025
உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2025
புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2025
சந்தோஷம் கூடும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். பண நெருக்கடிகள் அகலும். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 10 நவம்பர் 2025
உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். எதை செய்தாலும் தெளிவாகச் சிந்தித்து செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 9 நவம்பர் 2025
பணவரவு திருப்தி தரும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2025
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கலபமாக இருப்பர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 7 நவம்பர் 2025
சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்- 6 நவம்பர் 2025
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.






