என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்-03 ஆகஸ்ட்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமைக்காக சில செலவுகளைச் செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-02 ஆகஸ்ட் 2025
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில், உத்தியோகத்தில் தடைபட்ட உயர்வு தானாகக் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-01 ஆகஸ்ட் 2025
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2025
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2025
பாடு பட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 29 ஜூலை 2025
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-28 ஜூலை 2025
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-27 ஜூலை 2025
மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சிப் பயணம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். கட்டிடப் பணி தொடரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-26 ஜூலை 2025
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-25 ஜூலை 2025
வெளியுலக தொடர்பு கள் விரிவடையும் நாள். விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். அன்னிய தேச வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூலை 2025
முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 23 ஜூலை 2025
செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும் நாள். செல்வ நிலை உயரும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.






