என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 28 பிப்ரவரி 2026

    குதூகலம் கூடும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மதிநுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.

    ×