என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026

    அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும்.

    ×