என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2026
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2026
நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் கை கூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 2 பிப்ரவரி 2026
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதாரத் தடை அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 1 பிப்ரவரி 2026
உயர்ந்த மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2026
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பணம் பல வழிகளிலும் வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2026
திறமைகள் பளிச்சிடும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2026
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2026
கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வரவு திருப்தி தரும். சகோதர வழிப் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2026
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பக்கத்தில் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் நலன் கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 26 ஜனவரி 2026
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அரசியல். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 25 ஜனவரி 2026
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு, வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 24 ஜனவரி 2026
எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என நினைப்பீர்கள்.






