ஷாட்ஸ்
காரைக்குடியில் பயங்கரம்- பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
காரைக்குடியில் இன்று பட்டப்பகலில் வினீத் என்ற வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்த வினீத், வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது காரில் வந்த 5 பேர் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.