ஷாட்ஸ்
ஜி20 உச்சி மாநாடு: டெல்லியை அழகுப்படுத்த பணம் செலவழிப்பது யார்?
ஜி20 உச்சி மாநாட்டிற்கான டெல்லியில் உள்ள சாலைகள், சாலையோரம் உள்ள சுவர்கள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பணம் செலவழிப்பது யார்? என்பதில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையில் பெயரை தட்டிச் செல்வதில் கருத்து போர் உருவாகியுள்ளது.