ஷாட்ஸ்

சி.டி.ரவி

எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? அதிமுக நிர்வாகி காட்டம்

Published On 2023-02-03 22:32 IST   |   Update On 2023-02-03 22:35:00 IST

எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? என அதிமுக ஐடி பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Similar News