ஷாட்ஸ்
தமிழகத்தில் திடீர் வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன?- வானிலை ஆய்வு மைய அதிகாரி விளக்கம்
தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுக்கிறது. அதனால் கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்று வெயில் தாக்குவது இயல்பான ஒன்றுதான் என்று வானிலை மைய அதிகாரி கீதா கூறினார்.