ஷாட்ஸ்
null
ஒருநாள் உலகக்கோப்பை- நேபாளத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாளம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.