ஷாட்ஸ்

சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2023-07-23 21:05 IST   |   Update On 2023-07-23 21:06:00 IST

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடந்துவருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி சதமடித்து 121 ரன் எடுத்தார். ரோகித் சர்மா, ஜடேஜா, ஜெய்ஷ்வால், அஷ்வின் அரை சதமடித்தனர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Similar News