ஷாட்ஸ்

மேற்கு வங்காளத்தில் இரண்டு சரக்கு ரெயில்கள் மோதி விபத்து

Published On 2023-06-25 10:35 IST   |   Update On 2023-06-25 10:37:00 IST

மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் உள்ள ஒண்டா ரெயில் நிலையத்தில் ரெயில்வே பராமரிப்பு ரெயில் மற்றும் சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கராக்புர்- பங்குரா- அத்ரா ரெயில்பாதையில் ரெயில்வே சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Similar News