ஷாட்ஸ்

தமிழரை பிரதமர் ஆக்குவோம்... பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா பரபரப்பு பேச்சு

Published On 2023-06-11 13:45 IST   |   Update On 2023-06-11 13:49:00 IST

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும்,  வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம் என்று உறுதி ஏற்பதாகவும் கூறினார். தமிழகத்தில் இருந்து காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

Similar News