ஷாட்ஸ்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து- இறந்த பெண்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

Published On 2023-07-25 21:58 IST   |   Update On 2023-07-25 21:59:00 IST

விருதுநகர் மாவட்டம் சிவகிரி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Similar News