ஷாட்ஸ்
என்னால் முடியவில்லை - சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி
வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார். சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றார்.