ஷாட்ஸ்
null
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு
வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் இருந்து பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.