ஷாட்ஸ்

காவல் அதிகாரியை கொல்ல திட்டமிட்டு, சம்பவத்தை வீடியோவாக வெளியிட்ட சிறுவன்: அமெரிக்காவில் பயங்கரம்

Published On 2023-09-18 13:42 IST   |   Update On 2023-09-18 13:48:00 IST

காரில் இருந்த நண்பன் அந்த அதிகாரி தரையில் பரிதாபமாக கிடப்பதை படமாக்கி கொண்டான். காரில் உள்ள மற்றொரு நண்பன், "அவன் தொலைந்தான்" என கூற, அவர்கள் அங்கிருந்து விரைவாக தப்பி செல்கின்றனர்.

Similar News