ஷாட்ஸ்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: ஐ.நா. அவசர கூட்டத்தில் நடந்தது என்ன?

Published On 2023-10-09 07:31 IST   |   Update On 2023-10-09 07:31:00 IST

ஐ.நா. அவசர கூட்டத்தில் 15 உறுப்பினர் நாடுகளும் ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியது. ஆனால் சில நாடுகள் கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டன. இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

Similar News