ஷாட்ஸ்
மணிப்பூரில் மத்திய மந்திரி வீடு பெட்ரோல் குண்டுகள் வீசி எரிப்பு
மணிப்பூரில் மத்திய மந்திரி ரஞ்சன் சிங் வீடு பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு வந்ததால் தடுக்க முடியவில்லை என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த வன்முறைக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.