ஷாட்ஸ்

நீட் விவகாரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-09-20 23:00 IST   |   Update On 2023-09-20 23:01:00 IST

நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

Similar News