ஷாட்ஸ்

ஹமாஸ் அமைப்பினர் எந்த நிபந்தனையுமின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் - ஐ.நா. கோரிக்கை

Published On 2023-10-16 07:11 IST   |   Update On 2023-10-16 07:11:00 IST

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையிலான போரில் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் எந்த நிபந்தனையுமின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், காசா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News