ஷாட்ஸ்

"உக்ரைன் ஒரு வாரம் தாங்காது": புதின் கணிப்பு

Published On 2023-10-06 14:08 IST   |   Update On 2023-10-06 14:10:00 IST

"மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது" என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். 

Similar News