ஷாட்ஸ்

விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்- யுஜிசி அதிரடி

Published On 2023-07-04 18:12 IST   |   Update On 2023-07-04 18:13:00 IST

நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

Similar News