ஷாட்ஸ்

இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார், வாழ்த்துகள்...! உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

Published On 2023-09-09 14:06 IST   |   Update On 2023-09-09 14:07:00 IST

ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை மாற்றுவேன் எனக் கூறினார். அவர் கூறியதபோல் இந்தியாவையே மாற்றி காட்டிவிட்டார். வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

Similar News