ஷாட்ஸ்

"எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தனர், ஆனால்...": நவோர் கிலன்

Published On 2023-10-18 13:43 IST   |   Update On 2023-10-18 13:46:00 IST

"பாலஸ்தீன ஐ.ஜே (Palestinian Islamic Jihad) அமைப்பினர் ராக்கெட் ஏவி நடத்திய தாக்குதல் இது. அவர்கள் எங்கள் நாட்டினை குறி வைத்தனர்; ஆனால் எங்கள் குழந்தைகளை கொல்ல நினைத்தவர்கள் தங்கள் நாட்டு குழந்தைகளை கொன்று விட்டனர்" என பாலஸ்தீன மருத்துவமனை தாக்குதல் குறித்து இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்தார்.

Similar News